இறால் குழம்பு
Page 1 of 1
இறால் குழம்பு
இறால் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - தேவையான அளவு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - அரை மூடி
பெரிய வெங்காயம் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கலந்த மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
ரீஃபைண்டு ஆயில் - 3 தேக்கரண்டி
கருவடகம் - ஒரு தேக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு 4
முதலில் இறாலை தோலுரித்து கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். புளியுடன் தண்ணீர் ஊற்றி கரைத்து 1 1/2 கப் அளவு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், சோம்பு, துண்டுகளாக நறுக்கின தக்காளி, நறுக்கின பெரிய வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சலை ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாக கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் மற்றும் ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி காய்ந்ததும் வடகத்தை போட்டு தாளித்து அதில் இரண்டாக நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு ஒரு முறை நன்கு கிளறி விட்டு தட்டை வைத்து மூடி 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து பொங்கி வரும் போது இறக்கி வைத்து விடவும். இறக்குவதற்கு சற்று முன்பு 4 பூண்டு பல்லை தட்டி அதில் போட்டு இறக்கி விடவும். இப்போது சுவை நிறைந்த இறால் குழம்பு தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இறால் மீன் குழம்பு
» செட்டிநாடு இறால் குழம்பு!!!
» இறால் புளிக் குழம்பு
» சுவைமிகுந்த செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum