இறால் பிரியாணி
Page 1 of 1
இறால் பிரியாணி
*இறால் 1/2 கிலோ
*அரிசி 2ஆழாக்கு
*வெங்காயம் தக்காளி 150
*இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு
*புதினா கொத்தமல்லி இலை
*மிளகாய்த்தூள் 1டீஸ்பூன்
*மஞ்சள் துள் 1/2 டீஸ்பூன்
*தனியா தூள்1டீஸ்பூன்
*பச்சை மிளகாய்4
*தயிர் 1 கப்
*எண்ணெய் 1/2தே.க
*பட்டை 2
*இலவங்கம் 2
*ஏலக்காய் 2
*உப்பு தேவையான அளவு
*இறாலை குடல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும். எண்ணை காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும்.
*பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு- விழுது சேர்த்து வதக்கவும்.தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இவற்றையும் சேர்த்து வதக்கவும்.மிளகாய்த்தூள், தனியாத்தூள், தயிர் சேர்க்கவும்.
*இறாலை நன்கு வதக்கிவிட்டு அரிசியைச் சேர்த்து வதக்கவும்.பாசுமதி அரிசிக்கு ஒன்றரை பங்கு நீரும், சாதாரண அரிசிக்கு இரு பங்கு நீரும் ஊற்றவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இறால் பிரியாணி
» இறால் பிரியாணி
» இறால் பிரியாணி
» சமையல்:இறால் பிரியாணி
» இறால் பிரியாணி எப்படி செய்வது
» இறால் பிரியாணி
» இறால் பிரியாணி
» சமையல்:இறால் பிரியாணி
» இறால் பிரியாணி எப்படி செய்வது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum