நங்கநல்லூர் நரசிம்மர் கோவில்
Page 1 of 1
நங்கநல்லூர் நரசிம்மர் கோவில்
மகாலட்சுமி (நங்கை) இப்பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முன்னாள் கோவில் கொண்டிருக்கிறாள். நங்கை நல்லூர் என்பதே மருவி நங்கநல்லூர் ஆகி இருக்கிறது. அந்தக் கோவில்தான் நரசிம்மர் கோவில்.
லட்சுமி நரசிம்மர் கோவில் புதையுண்டு போயிற்று, தோல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் இக்கோவிலைக் கண்டுபிடிக்கக் காரணமானவர்கள் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்.
இத்தலம் ஆதிகாலத்தில் தட்ஷண திபாலயா என்று அழைக்கப்பட்டதாகவும், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் கேட்டுக் கொண்டபடி நரசிம்மர் இங்கேயே தங்கி அருள் பாலிக்க ஒப்புக் கொண்டதாகவும் வரலாறு இருக்கிறது. உள்ளே சக்கரத்தாழ்வார் தனது பதினாறு கைகளில் விதவிதமான ஆயுதங்களுடன் காட்சி தருகிறார்.
கச்கரத்தாழ்வாரின் பதினாறு ஆயுதங்களும் பதினாறு வகையான செல்வங்களைக் குறிக்கின்றன. இவரின் பின்னால் ஸ்ரீ யோக நரசிம்மரின் சிலா விக்ரகம் உள்ளது. அடுத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி உள்ளது. 5 அடி உயர முள்ள சிலா விக்ரகம். திருமுடியில் கிரீடம்.
கழுத்தில் பெரிய நீலக்கல் பதித்த மாலை, நான்கு கரங்களின் மேலே உள்ள கரங்களில் சங்கும். சக்கரமும் உள்ளன. இரண்யனை பிரதோஷ காலத்தில் சம்காரம் செய்ததால் இங்கு பிரதோஷ பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. சோளிங்கரில் உள்ளது போல் இங்கும் சடாரியல் நாகம் காணப்படுகிறது.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ்வசதி உள்ளது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நங்கநல்லூர் ஜெய் ஆஞ்சநேயர் கோவில்
» மறைமலைநகர் நரசிம்மர் கோவில்
» சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்
» சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்
» நரசிம்மர் ஆலயம்
» மறைமலைநகர் நரசிம்மர் கோவில்
» சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்
» சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்
» நரசிம்மர் ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum