தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நங்கநல்லூர் ஜெய் ஆஞ்சநேயர் கோவில்

Go down

நங்கநல்லூர் ஜெய் ஆஞ்சநேயர் கோவில் Empty நங்கநல்லூர் ஜெய் ஆஞ்சநேயர் கோவில்

Post  meenu Mon Jan 14, 2013 2:44 pm

மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட், சென்னையை அடுத்த நங்கநல்லூரில், 32 அடி உயர அனுமார் விக்கிரகத்தை ஸ்தாபித்து, ஒரு கோவில் கட்டியுள்ளது. ஆறு அடி உயர தாமரைப்பீடத்தின் மீது கூப்பிய கைகளோடு தொழுகிற நிலையில் பக்த ஹனுமான் காட்சியளிக்கிறார்.

மேலே மூடப்பட்ட கருவறையில் உள்ள மிக உயரமான விக்கிரகத்தை பூஜிப்பதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள்- மாடிப்படிகளும், எலி வேட்டரும் செய்யப்பட்டு உள்ளன. மந்த்ராலயாவின் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் ஆசிகளுடன் கோவில் உருவாகியது.

உலகிலேயே அளவில் மிகப் பெரியதான விஸ்வரூப ஆஞ்சநேய விக்கிரகம் ஸ்தாபனம் செய்யப்பட்டதால், நங்கநல்லூர் நாடு முழுவதிலுமிருந்து வருகிற யாத்ரீகர்களுக்கு முக்கிய திருத்தலமாகிவிட்டது.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum