மறைமலைநகர் நரசிம்மர் கோவில்
Page 1 of 1
மறைமலைநகர் நரசிம்மர் கோவில்
சென்னையை அடுத்த மறைமலை நகர் போர்ட் மோட்டார் கம்பெனி அருகில் உள்ளது இந்த அபூர்வ நரசிம்மரின் கோவில். ஆதிசேஷன் பீடத்தில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்துள்ளது அற்புதமாக உள்ளது. ஆதிசேஷன் குடை பிடித்த மாரி உள்ளது. தாயாரும் பெருமாளும் இருவரும் ஒரு கையால் ஒருவரை ஒருவர் அணைத்த மாதிரி இருக்கின்றனர்.
நரசிம்மரின் மந்திரத்தால் செய்யப்பட்ட அட்சர மாலையும் சாளக்கிராம மாலையும் நரசிம்மருக்குச் சாத்தப்பட்டுள்ளது. தாயார் சந்நிதியில் தாயாருக்கு மகாலட்சுமி மந்திரத்தால் அட்சய மாலை செய்து சாற்றப்பட்டுள்ளது. மூலவரும் தாயாரும் தாமரை மலர்கள் மேல் பாதங்களை வைத்துள்ளனர். இது ஒரு பரிகாரத்தலம் ஆகும்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல சென்னை யின் அனைத்து பகுதியிலிருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது..

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்
» நங்கநல்லூர் நரசிம்மர் கோவில்
» சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்
» நரசிம்மர் ஆலயம்
» நரசிங்கம் பேட்டை நரசிம்மர்
» நங்கநல்லூர் நரசிம்மர் கோவில்
» சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்
» நரசிம்மர் ஆலயம்
» நரசிங்கம் பேட்டை நரசிம்மர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum