மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்
Page 1 of 1

பழனியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு மாசித்தேரோட்டம் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து வழிபட்டனர். புதன்கிழமை காலை பாதிரிப் பிள்ளையார் கோயிலில் தீர்த்தம் கொடுத்தலும், 2 மணிக்கு திருக்கண் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
மாலை 3 மணிக்கு மாரியம்மன் தேர் ஏற்றம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இரவு வானவேடிக்கை நடத்தப்பட்டு நள்ளிரவு 3 மணிக்கு கம்பம் கங்கையில் விடப்பட்டது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருச்செந்தூரில் இன்று மாசித் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
» மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்
» மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
» திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா துவங்கியது 25ம் தேதி தேரோட்டம்
» 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum