மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்
Page 1 of 1

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிப் பெருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணிக்கு நடைபெற்றது. மண்டைக்காடு தேவசம் தந்திரி எஸ்.மகாதேவ அய்யர் பூஜைகள் நடத்தி கொடியை ஏற்றினார். பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது.
விழாவில் அமைச்சர்கள் கே.டி.பச்சைமால், பி.செந்தூர்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நாஞ்சில் ஏ.முருகேசன், பிரின்ஸ், ஹெலன் டேவிட்சன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
6 ஆம் திருவிழா நாளில் (மார்ச் காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதலும் பகல் 12 மணிக்கு யானை மீது களபம் பவனி வருதலும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், தொடர்ந்து இரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜையும் நடைபெறுகின்றன.
10 ஆம் திருவிழா நாளில் (மார்ச் 12) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோயிலிருந்து யானை மீதுகளபம் கோயிலுக்கு எடுத்து வரப்படுகிறது. காலை 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதலும், காலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும் நடைபெறுகின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலையாள பகவதி அம்மன் கோயில் கணக்கன்பாளையம்
» சபரிமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்
» பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
» மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்
» திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum