திருச்செந்தூரில் இன்று மாசித் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
Page 1 of 1

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. தேரோட்டத்தில் கலந்து கொள்ள பக்தர்கள் அலைகடலென குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்தத் திருக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளிக்கிழமை சிகப்புசாத்தியிலும், சனிக்கிழமை அதிகாலையில் வெள்ளைச் சாத்தியிலும் அதன் பின்னர் பச்சை சாத்தியிலும் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு மேல் தொடங்குகிறது.
விநாயகர், சுவாமி, அம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்
» அய்யா வைகுண்டர் அவதார தின விழா : சாமித்தோப்பில் பக்தர்கள் குவிந்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum