தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெப்சி வேலை நிறுத்தம் முடிந்தது

Go down

பெப்சி வேலை நிறுத்தம் முடிந்தது Empty பெப்சி வேலை நிறுத்தம் முடிந்தது

Post  ishwarya Tue Mar 26, 2013 1:10 pm



புதிதாக சினிமா தொழிலாளர் சங்கத்தை உருவாக்க தயாரிப்பாளர்கள் முயற்சிக்கிறார்கள் என்று கூறி பெப்சி சங்கம் நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

பெப்சி சங்க நிர்வாகிகளுடன், தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் சுமூகமாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முன்வந்ததை அடுத்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வருவதாகவும், உடனடியாக படப்பிடிப்பு துவங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இன்று வழக்கம் போல அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் துவங்கி நடைபெற்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
»  எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
» விஸ்வரூபம் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்
»  நீது சந்திரா திருமணம் நிறுத்தம் ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum