விஸ்வரூபம் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்
Page 1 of 1
விஸ்வரூபம் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்
விஸ்வரூபம் படம் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என பத்திரிகைகளில் விளம்பரம் வந்தாலும் சென்னை மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் நேற்றிலிருந்து படத்தின் ஆன்லைன் முன்பதிவை நிறுத்தியுள்ளன.
விஸ்வரூபத்தை ஒருநாள் முன்னதாக டிடிஹெச்-சில் வெளியிடும் கமலின் திட்டம் காரணமாக திரையரங்குகள் அவருக்கு கணிசமான எண்ணிக்கையில் கிடைக்கவில்லை. திரையரங்கு உரிமையாளர்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையின்படி படத்தை ஜனவரி இறுதியில் வெளியிடுவதாக இரு தரப்பும் ஒத்துக் கொண்டதாக தகவல்கள் உலவி வருகிறது. ஆனால் இதுபற்றி யாரும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் விஸ்வரூபம் 11ஆம் தேதி வெளியாகும் என இன்றைய பத்திரிகை விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நேற்றே மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் தங்களின் ஆன்லைன் முன்பதிவை நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஸ்வரூபம் 11ஆம் தேதி வெளியாகுமா? இல்லை ஜனவரி இறுதிக்குத் தள்ளிப் போகுமா? கமலிடமிருந்து இன்று விளக்கமான அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
விஸ்வரூபம் முன்பதிவு, கமல், DTH

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» பெப்சி வேலை நிறுத்தம் முடிந்தது
» விஸ்வரூபம்.. முன்பதிவு ஆரம்பம்!
» 'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது
» தமிழகத்திலும் எந்திரனுக்கு முன்பதிவு துவங்கியது!
» நீது சந்திரா திருமணம் நிறுத்தம் ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum