தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீது சந்திரா திருமணம் நிறுத்தம் ஏன்?

Go down

  நீது சந்திரா திருமணம் நிறுத்தம் ஏன்?  Empty நீது சந்திரா திருமணம் நிறுத்தம் ஏன்?

Post  ishwarya Wed Mar 13, 2013 4:51 pm

மும்பை : ''யாவரும் நலம்'', ''தீராத விளையாட்டு பிள்ளை'' படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா. அமீர் இயக்கும் ''ஆதிபகவன்'' படத்தில் நடித்துள்ளார். இந்தி நடிகர் ரன்தீப் ஹுடாவை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார் நீது சந்திரா. இந¢த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். இருவரும் சேர்ந்து விழாக்களுக்கு ஒன்றாக வருவது, பார்ட்டிகளுக¢கு செல்வது என நெருக்கமாக இருந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர்.

கடந்த மாதம் கோவாவில் இவர்கள் திருமணம் நடைபெற இருந்ததாகவும் திடீரென சில காரணங்களால் திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. நீது சந்திரா படங்களில் நடிப்பதுடன் போஜ்புரி மொழியில் படம் தயாரித்தும் வருகிறார். இதற்கு அவரது சகோதரர் உறுதுணையாக உள்ளார். இந்நிலையில் நீது திருமணம் செய்துகொண்டால் சினிமா பணிகள் பாதிக்கும் என அவரது சகோதரர் நினைக்கிறாராம். இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாகவும் அதனால் திருமணம் தடைபட்டதாகவும் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum