எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

கடமையே கண்ணாக செயல்பட்டு மற்றவர்களை எளிதாகக் கவர்ந்து விடும் ரிஷப ராசியில் பிறந்திருக்கிறீர்கள். உங்களின் ஆட்சி கிரகம் சுக்கிரன்.
அதனால் டெக்ஸ்டைல்ஸ், வெள்ளிப் பொருள் விற்பனை, பேன்ஸி பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற இடங்களில் வேலை கிடைத்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.
உடனடியாக முன்னேறுவீர்கள். சொந்த வீடு யோகம் உண்டு. தற்சமயம் ராகு, கேதுக்களுக்கான உக்கிரமான அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். திருச்சூர் அருகாமையில் புதுக்கோடு கிராமத்தில் அன்னபூர்ணா பகவதி ஆலயம் இருக்கிறது.
அங்குபோய் பகவதிக்கு நெய்விளக்கு ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்துங்கள். 108 மஞ்சள் கிழங்குகளை வாங்கி, ஆடி வெள்ளியில் பெருமாள் ஆலய தாயார் சந்நதியில் சாற்றச்சொல்லி அர்ச்சகரிடம் கொடுங்கள். சிறந்து வாழ்வீர்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனக்கு வேலை கிடைக்குமா
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
» நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ
» எனக்குத் திருமணமாகி 3 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நல்ல உழைப்பாளி. சொந்தத் தொழில் செய்து, நண் பர்களால் ஏமாற்றப்பட்டு கடனாளியாக உள்ளார். தற்சமயம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களது முன்னேற்றத்துக்கு நல்ல வழி கூறுங்கள்.
» நட்பு வேறு, தொழில் வேறு – அஜீத்தின் அல்டிமேட் முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum