நான் எனது தாய்மாமனை காதலிக்கிறேன். அவரும் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அவர் வீட்டில் வேறொரு பெண்ணை மணம்முடிக்க நினைக்கிறார்கள். என் மாமனும் தர்மசங்கடத்தில் குழம்பிப் போய் உள்ளார். நல்வழி காட்டுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

உங்கள் உறுதியை கடிதத்தில் கண்டேன். ஆனால் உங்கள் தாய்மாமன், அவர்கள் வீட்டில் எப்படிப் பேசுகிறார் என்பதுதான் முக்கியம். இதைத் தாண்டி உங்களின் குடும்ப உறவுகளில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பது போன்ற விஷயங்களும் அடங்கியுள்ளன. இம்மாதிரி விஷயங்களில் பெற்றோர்தான் முடிவு செய்ய வேண்டும். மூன்றாம் நபர் ஆலோசனைகள் பாதையை மாற்றிவிடும்.
உங்கள் தாயாரிடமே இதைச் சொல்லலாமே. இரு குடும்பத்துக்கும் பொதுவான உறவினர்கள் யாரேனும் இருப்பார்கள் அல்லவா? அவர்களை முன்நின்று பேசச் சொல்லுங்கள். மனிதர்களுடைய முயற்சியைத் தாண்டி தெய்வங்கள்தான் திருமணங்களை நடத்தி வைக்கின்றன. அதனால் நான் சொல்லும் கோயிலுக்கு முடிந்தால் குடும்பத்தோடு சென்று வாருங்கள்.
தஞ்சாவூர்-திருவையாறுக்கு அருகிலுள்ள திருவேதிக்குடி எனும் தலத்தில் அருள்பாலிக்கும் வேதபுரீஸ்வரரையும் மங்கையர்க்கரசியையும் வெள்ளிக்கிழமையன்று தரிசித்து வாருங்கள். வியாழக்கிழமை அன்று உங்கள் ஊரிலுள்ள தட்சிணாமூர்த்தி சந்நதியில் அமர்ந்து கீழ்க்காணும் ஸ்லோகத்தை 21 முறை சொல்லுங்கள்:
ஆங்கீரஸ! ஸுராசார்ய!
தேவரூரோ! மமாமிலஷிதா
ப்ரியம் வரம் தேஹி!
தேஹி! கும்குருப்யோ நம:

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?
» என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
» நடிகைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்
» கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
» எனக்கு சி.ஏ படிப்பில் வெற்றி கிட்டவில்லை. சி.ஏ. முடித்து ஆடிட்டராக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். நல்வழி காட்டுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum