எனக்கு சி.ஏ படிப்பில் வெற்றி கிட்டவில்லை. சி.ஏ. முடித்து ஆடிட்டராக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். நல்வழி காட்டுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
எனக்கு சி.ஏ படிப்பில் வெற்றி கிட்டவில்லை. சி.ஏ. முடித்து ஆடிட்டராக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். நல்வழி காட்டுங்கள்.
முதலில் சின்னதாக காது துளையிட்டுக்கொண்டு, பிறகு குழந்தைகளுக்கு தோடு போடுவது போன்று, நமது கவலைகள் தீர, சின்னச்சின்ன நல்ல காரியங்களை செய்ய வேண்டும். ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை முடிந்தளவு ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் பெயர் ராசிப்படி சூரியனும், கேதுவும் பெரிய உத்யோகம் அமைத்துக் கொடுத்துள்ளனர். ஒரு பாத்திரத்தில் கோதுமை, தாமரைப்பூ, சிவப்பு வஸ்திரம் வைத்து சூரியன் இருக்கும் திசையை நோக்கியபடி அமர்ந்து இந்த துதிகள் மூன்றையும் 108 முறை படியுங்கள்:
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி!
சூரியா போற்றி! வீரியா போற்றி!
ஒளியே போற்றி! வினைகள் களைவாய்!
மறைக்கும் எட்டாத உனை
மனம் விட்டு அழைத்திடின்
மகிழ்வுடன் வந்து நிற்பாய்
கறைகண்டர் இடப்புறம் கலந்து
நின்ற உனை
கண் எனக் கருதுகின்றேன்!
ஜயாய ஜயபத்ராய
ஹர்யச்வாய
நமோநம!
படித்து முடித்து விட்டு கோயில் அர்ச்சகரிடம் தானமாகக் கொடுங்கள். ஏழு ஞாயிற்றுக்கிழமைகள் இதைத் தொடர்ந்து செய்யுங்கள். தேர்வில் வெற்றி பெற்று, நற்பணியில் அமருவீர்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ
» நான் எனது தாய்மாமனை காதலிக்கிறேன். அவரும் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அவர் வீட்டில் வேறொரு பெண்ணை மணம்முடிக்க நினைக்கிறார்கள். என் மாமனும் தர்மசங்கடத்தில் குழம்பிப் போய் உள்ளார். நல்வழி காட்டுங்கள்.
» வென்று காட்டுங்கள்
» படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
» திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
» நான் எனது தாய்மாமனை காதலிக்கிறேன். அவரும் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அவர் வீட்டில் வேறொரு பெண்ணை மணம்முடிக்க நினைக்கிறார்கள். என் மாமனும் தர்மசங்கடத்தில் குழம்பிப் போய் உள்ளார். நல்வழி காட்டுங்கள்.
» வென்று காட்டுங்கள்
» படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
» திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum