நடிகைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்
Page 1 of 1
நடிகைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்
வேலூர் மாவட்டம் என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் நந்தா. இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவரிடம், நடிகைகளை திருமணம் செய்வீர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நிச்சயமாக நான் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். கணவன், மனைவி இருவரும் சினிமாவில் இருந்தால் சரிவராது.
என் குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணைதான் நான் திருமணம் செய்து கொள்வேன். குடும்பத்தை கவனித்துக் கொள்பவராக மட்டும்தான் மனைவி இருக்க வேண்டும் என்று கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதல் திருமணம் செய்ய மாட்டேன்; ஜெய்
» நரி செய்து வைத்த திருமணம் - சீனக் கதைகள்
» அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வேன் -சுஷ்மிதா சென்
» காதல் திருமணம் செய்ய மாட்டேன் – கார்த்தி பேச்சு
» காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா
» நரி செய்து வைத்த திருமணம் - சீனக் கதைகள்
» அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வேன் -சுஷ்மிதா சென்
» காதல் திருமணம் செய்ய மாட்டேன் – கார்த்தி பேச்சு
» காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum