என் வயது 45. வழக்கம்போல ஒருநாள் கடையிலிருந்து வீட்டிற்கு வந்து உட்கார்ந்த என்னால் மீண்டும் எழுந்திருக்கவே முடியவில்லை. இரண்டு கைகளும், கால்களும் செயலிழந்து விட்டன. சிகிச்சை எடுத்துவருகிறேன். விரைவில் குணமடைய நான் என்ன பரிகாரம் மேற்கொள்ள வேண்டும்?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள். மருத்துவர்கள் சொல்லும் உணவு முறைகளையும், மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் குணமாக வேண்டுமென்று தொடர்ந்து பிரார்த்தனை செய்தபடி இருங்கள்.
அதோடு, நாட்டு மருந்துக் கடையில் நாயுருவி குச்சிகள் என்று கேட்டு வாங்குங்கள். கிட்டத்தட்ட ஆயிரம் நல்ல குச்சிகளை ஒன்றாகச் சேர்த்து முருகனுக்கு ஹோமம் செய்யச் சொல்லுங்கள்.
நீங்களும் அதில் கலந்து கொள்ளுங்கள். இரண்டு கிலோ முழுப் பயறும், பச்சை நிற வஸ்திரத்தையும் முருகனின் திருப்பாதத்தில் சமர்ப்பியுங்கள். விரைவில் எழுந்து நடமாடுவீர்கள்.
உடல் நலிவுற்றாலும், உள்ளம் உறுதியானால் தீராப் பிணியும் சூரியனைக் கண்ட பனியாக மறைந்துவிடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூன்று வயதான எனது குழந்தைக்கு போலியோ நோய் தாக்கியதால் இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. சிகிச்சை செய்து தற்போது எழுபது சதவீதம் குணமாகியுள்ளது. இப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளான். அவனுக்குப் பூரண குணமடைந்தவுடன் திருப்பதி ஏழுமலையானை நடந்து சென்று
» என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» இதய அறுவை சிகிச்சை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், மீண்டும் பிரச்னை வந்து மருத்துவரிடம் சென்றபோது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?
» நான் பூப்படைந்த நாள் முதலே வயிற்று வலியால் வேதனைப்படுகிறேன். எனக்குத் திருமணமாகி மகன் உள்ளான். ஆனாலும் எத்தனை சிகிச்சை செய்தாலும், அந்த நேரத்துக்கு ஏதோ சரியானதுபோல இருக்கிறது; மீண்டும் தொடருகிறது. இந்த நோயிலிருந்து குணமாக என்ன பரிகாரம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum