எனது தம்பிக்கு 33 வயதாகிறது. எத்தனை ஜாதகம் வந்தாலும் ஏனோ திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. நாங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை கூறுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

உங்கள் தம்பியின் ஜாதகத்தைப் பார்த்தபோது அதில் வயது கடந்த திருமணம்தான் சரியாக இருக்கும் என்று தெரிந்தது. இல்லையெனில் வேறு விளைவுகளை நிகழ்த்தியிருக்கும். அதனால் கவலைப்படாதீர்கள்.
லக்ன கேந்திரத்திலிருந்து குரு அமர்ந்து மனைவிக்குரிய இடத்தை பார்ப்பதால், நல்ல மனைவி நிச்சயம் அமைவாள். காத்திருந்தாலும் கடவுள் அருளால் நல்ல வாழ்க்கைத் துணையை உங்கள் தம்பி அடைவார்.
எல்லாமும் எண்ணியபடி நிறைவேற, ‘கந்தர்ப்ப ஜனகாபாங்க வீஷணாயை நமோ நமஹ’ என்ற ஸ்லோகத்தை தினசரி 108 முறை சொல்லி, ஒரு சுமங்கலிக்கு வெற்றிலை-பாக்கு கொடுங்கள். உங்கள் தம்பிக்கு திருமணம் விரைவில் நடக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
» எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum