எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

புத்திரனை கொடுக்கக்கூடிய புத்திரகாரகனான குரு, அவர்கள் இருவரது ஜாதகத்திலும் அதிக சக்தியோடு பலமாக இருக்கிறார். வருகிற நவம்பரில் கருத்தரிக்க நிச்சயம் இறையருள் உண்டு.
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை சந்நதியில் நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டு குழந்தை வேண்டுமென பிரார்த்தனை செய்யுங்கள். அம்பாள் அருள்வாள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
» எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
» எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குப் போதவில்லை. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வருமானம் உயரவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum