தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Go down

 எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  Empty எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Post  meenu Fri Feb 01, 2013 12:41 pm

உங்கள் மகனுக்கும், மகளுக்கும் காலதாமதமாகிறதே தவிர வேறொன்றுமில்லை. புராணக் கதையில் பிரிந்துபோன அகலிகையை கௌதமருடன் இணைத்து வைத்தார் ஸ்ரீராமன்.

அந்த புண்ணியம், பிரிந்திருந்த சீதையை ஆஞ்சநேயர் ஸ்ரீராமரோடு சேர்த்து வைத்தார். உங்கள் ஊருக்கு அருகிலுள்ள சிக்கல் அல்லது எட்டுக்குடி முருகனுக்கு கல்யாண உற்சவத்தை வியாழக் கிழமையன்று நடத்தி வையுங்கள். உங்கள் வீட்டில் விரைவில் கல்யாணகளை கட்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எனது தம்பிக்கு 33 வயதாகிறது. எத்தனை ஜாதகம் வந்தாலும் ஏனோ திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. நாங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை கூறுங்கள்.
»  எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
»  எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum