எனது திருமணத்திற்காக வரன் பார்த்து வருகிறோம். முடிவதுபோல் இருந்து தடைபடுகிறது. எங்கு போனாலும் ஏன் திருமணம் ஆகவில்லை என கேட்கிறார்கள். தாய், தந்தையின் மனம் வேதனைப்படுகிறது. எனக்கு நல்ல வரன் அமைய வழி சொல்லுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

வெகு சீக்கிரம் திருமணம் முடியும்; கவலைப்படாதீர்கள். அதற்கு முன் பொதுவாக சில விஷயங்களைக் கூற விரும்புகிறேன். கல்யாணம் என்பது நீண்ட கால பந்தமாகும்.
அதிலும் இன்பமான வாழ்க்கை அமைய வேண்டியது இன்னும் முக்கியம். நீங்கள் திருமண விஷயமாக கவலைப்படுவது இன்றைய நிலையில் நியாயமானதுதான். ஏனெனில், சாப்பிட்டவுடன் தூக்கி எறிகிற ஐஸ்கிரீம் கப்பை போல, சிலருடைய வாழ்க்கை இருப்பதைப் பார்க்கிறேன்.
மன உறுதியை இழக்காதீர்கள். சீக்கிரமாக மணமாக வேண்டுமே என்ற பயமும், பதட்டமும் வேண்டாமென்று உங்கள் பெற்றோரிடம் மெதுவாகச் சொல்லுங்கள். சில மாதங்களாக சரியான நிலையில் இல்லாத உங்களின் ஜாதகம், இப்போது நல்ல கிரக மாற்றத்துடன் உள்ளது.
நல்ல கணவன் வேண்டுமென்று மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள். ‘கம்னு இரு; நல்லா நடக்கும்’ என்றொரு பேச்சு வழக்கு உண்டு. அந்த ‘கம்’ என்பதற்கு கணபதி என்று பொருள்.
அதாவது ஆனைமுகனான கணபதியை நம்பிக் கொண்டிரு என்று அர்த்தம். நெல் பொரியை நிறைய வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தகுதியானவரை வைத்து கணபதி ஹோமம் செய்யுங்கள்.
உங்கள் கையால் நிறைய நெல் பொரியை ஹோமத்தில் இடுங்கள். போதும். கணபதி மகிழ்ந்துபோய் மாப்பிள்ளையை அழைத்து வந்து விடுவார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
» எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
» எனது மகனுக்கு ஆயில்ய நட்சத்திரம். வயது 38. இதுநாள் வரை எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம். இன்னும் திருமணம் கூடிவரவில்லை. மகனை குடும்பஸ்தனாகப் பார்க்க நல்ல பரிகாரம் சொல்லுங்கள்.
» என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்
» தாங்க முடியாத கடன் சுமையால் அவதிப்படுகின்றேன். இதனால் தொடர்ச்சியாக பிரச்னைகள் வந்த வண்ணம் உள்ளன. எனக்கு நல்ல வழி சொல்லுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum