தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாங்க முடியாத கடன் சுமையால் அவதிப்படுகின்றேன். இதனால் தொடர்ச்சியாக பிரச்னைகள் வந்த வண்ணம் உள்ளன. எனக்கு நல்ல வழி சொல்லுங்கள்.

Go down

தாங்க முடியாத கடன் சுமையால் அவதிப்படுகின்றேன். இதனால் தொடர்ச்சியாக பிரச்னைகள் வந்த வண்ணம் உள்ளன. எனக்கு நல்ல வழி சொல்லுங்கள்.  Empty தாங்க முடியாத கடன் சுமையால் அவதிப்படுகின்றேன். இதனால் தொடர்ச்சியாக பிரச்னைகள் வந்த வண்ணம் உள்ளன. எனக்கு நல்ல வழி சொல்லுங்கள்.

Post  meenu Fri Feb 01, 2013 12:19 pm


எப்படியாவது திருப்பிக் கொடுத்துடலாம் என்ற குருட்டுத் தைரியத்துடன் கடன் வாங்குவதை விட்டொழியுங்கள். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவே முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று யோசித்து, உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

பாதச் சனி தொடர்வதால் முன் யோசனை இல்லாமல் கையெழுத்து போடுவது வேண்டாம். திருச்செந்தூர் வேலவனின் படத்தை நன்றாக அலங்கரித்து, கீழ்க்காணும் மந்திரங்களைச் சொல்லி செந்தாமரை புஷ்பங்களால் அர்ச்சியுங்கள்.

மங்களாய நம: பூமி புத்ராய நம: ருணஹர்த்ரே நம: தனப்ரதாய நம: ஸ்திராஸனாய நம: மகாகாயாய நம: ஸர்வகர்ம அவரோதகாய நம: லோஹிதாய நம: லோஹிதாக்ஷாய நம: ஸாம சாகாதி நாயகாய நம: தராத்மஜாய நம: குஜாய நம: பௌமாய நம: பூமிதாய நம: பூமி நந்தனாய நம: அங்காரகாய நம: யமாய நம: ஸர்வரோக அபஹாரகாய நம: வ்ருஷ்டி கர்த்ரே நம: வ்ருஷ்டி ஹர்த்ரே நம: ஸர்வகர்ம பலப்ரதாய நம:
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  வீடு கட்டினேன். கடன் சுமையால் விற்று விட்டேன். ஆனாலும் கடன்கள் தீர்ந்த பாடில்லை. வீட்டில் இதனால் நிம்மதி போய்விட்டது. கடனிலிருந்து விடுபடவும், மன நிம்மதிபெறவும் வழிகாட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
»  செய்வினை கோளாறுகளால் பூர்வீக வீட்டையும் நிலத்தையும் விற்க முடியாமல் தடைகள் உள்ளன. இதனால் உறவுகளோடு மனஸ்தாபம் ஏற்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் சிலருக்கு கடனாக நான் கொடுத்த பணம் பல வருடங்களாகியும் திரும்பி வரவில்லை. என் பிரச்னைகள் தீர தக்க வழி சொல்லுங்
» எனது திருமணத்திற்காக வரன் பார்த்து வருகிறோம். முடிவதுபோல் இருந்து தடைபடுகிறது. எங்கு போனாலும் ஏன் திருமணம் ஆகவில்லை என கேட்கிறார்கள். தாய், தந்தையின் மனம் வேதனைப்படுகிறது. எனக்கு நல்ல வரன் அமைய வழி சொல்லுங்கள்.
» ஊரையெல்லாம் சிரிக்க வைத்த வடிவேலு, இப்போது தாங்க முடியாத சோகத்தில்!
»  என் மகனுக்கு 28 வயதாகிறது. கடன் சுமையால் தொழிலையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏதேனும் பரிகாரம் கூறி உதவ வேண்டும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum