தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீடு கட்டினேன். கடன் சுமையால் விற்று விட்டேன். ஆனாலும் கடன்கள் தீர்ந்த பாடில்லை. வீட்டில் இதனால் நிம்மதி போய்விட்டது. கடனிலிருந்து விடுபடவும், மன நிம்மதிபெறவும் வழிகாட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

Go down

 வீடு கட்டினேன். கடன் சுமையால் விற்று விட்டேன். ஆனாலும் கடன்கள் தீர்ந்த பாடில்லை. வீட்டில் இதனால் நிம்மதி போய்விட்டது. கடனிலிருந்து விடுபடவும், மன நிம்மதிபெறவும் வழிகாட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.  Empty வீடு கட்டினேன். கடன் சுமையால் விற்று விட்டேன். ஆனாலும் கடன்கள் தீர்ந்த பாடில்லை. வீட்டில் இதனால் நிம்மதி போய்விட்டது. கடனிலிருந்து விடுபடவும், மன நிம்மதிபெறவும் வழிகாட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

Post  meenu Fri Feb 01, 2013 1:07 pm

சொந்த வீட்டுக்கு ஆசைப்பட்டு வயிற்றை காயவைத்து கடன் வாங்கி வீடு கட்டுகிறோம். ஆனாலும் கல் தடுக்குவதுபோல் சமாளிக்க முடியாமல் போய்விடுகிறது.

இந்த மாதிரி பிரச்னையைத் தவிர்க்க, பத்திரப்பதிவு, வீட்டின் நிலை வாசற்படியை நிறுத்துதல் போன்றவற்றை நல்ல நாள் பார்த்துச் செய்ய வேண்டும். கடனே இல்லாமல்கூட வீடு கட்டி விடுவார்கள்.

பழைய சொத்தை விற்றும் புது வீடு வாங்கி விடுவார்கள். ஆனால், திடீரென்று கடன் வந்து சேர்ந்து விடும். எனவே நேரம், காலம் பார்த்து செய்யுங்கள். உங்களின் ஜாதகத்தையும் நீங்கள் சேர்த்து அனுப்பியிருக்கிறீர்கள்.

அதை வைத்துப் பார்க்கும்போது ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து கடன்கள் தீருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மனதிலுள்ள பாரமும் வேதனையும் குறையும்.

முடியும்போதெல்லாம் பெருமாள் கோயிலில் தாயாரை சேவித்து வாருங்கள். வெள்ளி, செவ்வாய் மற்றும் பௌர்ணமி நாட்களில் வீட்டிலேயே நெய் விளக்கு ஏற்றி வைத்து 108 முறை கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.

ஸந்நி தத்ஸ்வ மகாலக்ஷ்மி
த்ரித்பாஸாம் மம மஸ்தகே
கருணாசுதயா மாம்த்வம்
அபிக்ஷிக்ய ஸ்திரம் குரு
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தாங்க முடியாத கடன் சுமையால் அவதிப்படுகின்றேன். இதனால் தொடர்ச்சியாக பிரச்னைகள் வந்த வண்ணம் உள்ளன. எனக்கு நல்ல வழி சொல்லுங்கள்.
»  என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை. கடன் வாங்கி இந்தியாவில் வீடு கட்டியுள்ளோம். நகருக்கு வெளியில் உள்ளதால் யாரும் குடிவரவில்லை. பூட்டி வைத்துள்ளோம். கடன் அடையவும், வீடு முறையாகப் பயன்படுத்தப்படவும் பரிகாரம் கூறவேண்டும்.
»  எனது மகன் சதீஷ் பி.இ, படித்து 13 வருடங்களாக தனியார் கம்பெனியில் பணி செய்தான். வயது 36. திருமணமும் அமையவில்லை. பணி உயர்வு, திருமணம் போன்ற விஷயங்களுக்கு பரிகாரம் சொல்லி உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் ச
»  என் மகனுக்கு 28 வயதாகிறது. கடன் சுமையால் தொழிலையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏதேனும் பரிகாரம் கூறி உதவ வேண்டும்.
» எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum