தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இருபது வருடமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். தற்சமயம் எல்லாவற்றையும் விற்கும் அளவுக்கு வியாபாரத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. வியாபாரம் செழிக்க பரிகாரம் சொல்லுங்கள்.

Go down

 இருபது வருடமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். தற்சமயம் எல்லாவற்றையும் விற்கும் அளவுக்கு வியாபாரத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. வியாபாரம் செழிக்க பரிகாரம்  சொல்லுங்கள்.  Empty இருபது வருடமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். தற்சமயம் எல்லாவற்றையும் விற்கும் அளவுக்கு வியாபாரத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. வியாபாரம் செழிக்க பரிகாரம் சொல்லுங்கள்.

Post  meenu Fri Feb 01, 2013 12:57 pm

இரும்பு வியாபாரத்துக்குத் துணையாக வருபவர் சனி பகவான் ஒருவர்தான். சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். நீங்கள் அணியும் உடையில் கறுப்பு நிறம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கையில் இரும்புக் காப்பு அணியுங்கள். கடையில் சுத்தமான இடத்தில், கறுப்பு துணிக்குள் கறுப்பு எள் வைத்து, அதன்மேல் பெரிய பட்டாக்கத்தியை சந்தனம், குங்குமம் தடவி, இருபுறங்களிலும் இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கேற்றுங்கள்.

சனிக்கிழமை அதன் எதிரில் அமர்ந்து, ‘போ! சூர்யபுத்ர! வ்யாபார வ்ருத்தௌ ப்ரசுரதர தனலாபம் ப்ராபய ப்ராபய’ என 108 முறை சொல்லுங்கள்.

இவ்வண்ணம் 3 சனிக்கிழமைகள் சொல்லி முடித்தபின், கறுப்பு துணி, எள், கத்தி மூன்றையும் கோயில் அர்ச்சகரிடம் கொடுத்து சனி பகவான் பாதத்தில் சமர்ப்பித்து விடச் சொல்லுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் துதியைப் படியுங்கள். வியாபாரம் செழிப்படையும்.

ஆனந்த ந்ருத்தம் அரண்ய நிவாஸம்
ஐச்வர்ய தான கரம்
அதி த்வளோத்தம யோக படாவ்ருத
நீலமணித்யுதி தீப்ரதனும்
ஜய ஜய சாஸ்தா ஜய ஜய சாஸ்தா
ஜய ஜய ஸர்வம் சாஸ்த்ருமயம்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எனது மகனுக்கு ஆயில்ய நட்சத்திரம். வயது 38. இதுநாள் வரை எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம். இன்னும் திருமணம் கூடிவரவில்லை. மகனை குடும்பஸ்தனாகப் பார்க்க நல்ல பரிகாரம் சொல்லுங்கள்.
»  எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
» என் பேரனுக்கு 5 வயதாகிறது. எழுந்து நிற்கவோ, பேசவோ முடியாது. இன்னும்கூட தலை சரியாக நிற்கவில்லை. நிறைய மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள்.
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum