தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வயது 45. இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மூத்த மகனுக்கு 21 வயது. மூளை வளர்ச்சி இல்லாமல் படுத்த படுக்கையாகி விட்டான். அரசாங்கப் பணியில் உள்ள என் கணவர் தற்போது என்னை வெறுத்து ஒதுக்குகிறார். என் வாழ்க்கையில் நிம்மதி பிறக்குமா?

Go down

என் வயது 45. இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மூத்த மகனுக்கு 21 வயது. மூளை வளர்ச்சி இல்லாமல் படுத்த படுக்கையாகி விட்டான். அரசாங்கப் பணியில் உள்ள என் கணவர் தற்போது என்னை வெறுத்து ஒதுக்குகிறார். என் வாழ்க்கையில் நிம்மதி பிறக்குமா?  Empty என் வயது 45. இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மூத்த மகனுக்கு 21 வயது. மூளை வளர்ச்சி இல்லாமல் படுத்த படுக்கையாகி விட்டான். அரசாங்கப் பணியில் உள்ள என் கணவர் தற்போது என்னை வெறுத்து ஒதுக்குகிறார். என் வாழ்க்கையில் நிம்மதி பிறக்குமா?

Post  meenu Fri Feb 01, 2013 12:34 pm

தொடர்ந்து கவலைப்படுவது உடல்பிணியை அதிகமாக்கும் என்று ஆயுர்வேத நூலான ‘விஷாதோ ரோக காரணம்’ சொல்கிறது.

தெய்வம் கொடுத்த இந்த வாழ்க்கையில் பொறுமையைக் கையாண்டு, ‘குலாங்கனாயை நமஹ - குலஸங்கேத பாலின்யை நம’ என்ற தேவியின் இரு திருநாமங்களையும் கால, நேரம் பார்க்காமல் சொல்லிக் கொண்டே இருங்கள்.

மன உறுதி அதிகரிக்கும். மேலும் காலை, மாலை விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் அபிராமி அந்தாதியின் 43வது பாடலைப் பாராயணம் செய்யுங்கள்.

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி! சிந்துர மேனியள்! தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத் திருந்தவளே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
»  என் வயது 46. பிளஸ் 2 வரைதான் படித்திருக்கிறேன். நிரந்தரமாக எங்கும் பணிசெய்ய முடியவில்லை. உடன்பிறந்தவர்கள் இருக்கிறார்கள். அம்மாவின் ஓய்வூதியத்தில்தான் நான், என் மனைவி, பிள்ளைகள் சாப்பிட்டு வந்தோம். தாயாரும் தற்போது காலமாகிவிட்டார். என் எதிர்காலம் குறித்த
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» என் வயது 33. மூன்று ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு என் கணவர் விபத்தில் இறந்து விட்டார். அந்த துக்கத்திலிருந்து மீண்டு வரமுடியவில்லை. உறவினர்கள் மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். என் மனம் அதை ஏற்கவில்லை. இன்னமும் உயிர் வா
»  என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum