தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் மகனுக்கு 21 வயது. இளங்கலை படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்கு வெளியூர் சென்றான். பொறுக்க முடியாத தலைவலி காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வருகிறான். தலைவலி குணமாகி படிப்புத் தொடர பரிகாரம் கூறுங்கள்...

Go down

என் மகனுக்கு 21 வயது. இளங்கலை படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்கு வெளியூர் சென்றான். பொறுக்க முடியாத தலைவலி காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வருகிறான். தலைவலி குணமாகி படிப்புத் தொடர பரிகாரம் கூறுங்கள்...  Empty என் மகனுக்கு 21 வயது. இளங்கலை படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்கு வெளியூர் சென்றான். பொறுக்க முடியாத தலைவலி காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வருகிறான். தலைவலி குணமாகி படிப்புத் தொடர பரிகாரம் கூறுங்கள்...

Post  meenu Fri Feb 01, 2013 12:30 pm


தலைவலி குணமாகி மேல்படிப்பு தொடருவார். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கோ வெங்கடாசலபதி அருள்பாலிக்கும் கோயிலுக்கோ, மகனுடன் சென்று வாருங்கள்.

பெருமாளுக்கு துளசி மாலை சாத்துங்கள்.

முடிந்தவரை அதிகாலையில் எழும் பழக்கத்தை மகன் மேற்கொள்ள அறிவுறுத்துங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பட்டப் படிப்பு படித்துள்ள என் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்காமல் தடுமாறுகிறான். நான் பணி ஓய்வு பெற்றவன். மிகுந்த பொருளாதார நெருக்கடி. எங்கள் குடும்பம் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.
»  என் வயது 25. எனது கணையத்தில் கல் மற்றும் இன்னும் பல உடல் உபாதைகள். வேலையிலிருந்து நின்று விட்டேன். திருமணத்திற்கான எந்தவித முயற்சியும் இல்லை. பெற்றோரும் மனத் துயரத்தில் உள்ளனர். பூரண நலம் பெற்று, திருமணமாகி வாழ பரிகாரம் கூறுங்கள்.
»  எனக்கு வயது 70. எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு என் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வயது காரணமாக உடல்நிலை படுத்துகிறது. இந்த வயதான காலத்தில் வெளியே செல்ல பயம்; ஏதேனும் ஆகிவிடுமோ எ ன்கிற கவலைதான். எங்கும் செல்லாமல் செய்யக்கூடிய எளிய பரிகாரங்களைக்
»  எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எனது மகனுக்கு ஆயில்ய நட்சத்திரம். வயது 38. இதுநாள் வரை எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம். இன்னும் திருமணம் கூடிவரவில்லை. மகனை குடும்பஸ்தனாகப் பார்க்க நல்ல பரிகாரம் சொல்லுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum