தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்னை பெண் பார்க்க வருபவர்கள் மிகவும் நம்பிக்கையாகப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவு ஏமாற்றமாக இருக்கும். அடுத்தடுத்து நாலைந்து முறை இதுபோல ஏமாற்றத்துக்குள்ளாகி விட்டதால், எங்கள் வீட்டிலுள்ளோர் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்கள். திருமணம் விரைவ

Go down

 என்னை பெண் பார்க்க வருபவர்கள் மிகவும் நம்பிக்கையாகப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவு ஏமாற்றமாக இருக்கும். அடுத்தடுத்து நாலைந்து முறை இதுபோல ஏமாற்றத்துக்குள்ளாகி விட்டதால், எங்கள் வீட்டிலுள்ளோர் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்கள். திருமணம் விரைவ Empty என்னை பெண் பார்க்க வருபவர்கள் மிகவும் நம்பிக்கையாகப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவு ஏமாற்றமாக இருக்கும். அடுத்தடுத்து நாலைந்து முறை இதுபோல ஏமாற்றத்துக்குள்ளாகி விட்டதால், எங்கள் வீட்டிலுள்ளோர் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்கள். திருமணம் விரைவ

Post  meenu Fri Feb 01, 2013 12:24 pm

காலம் வந்துவிட்டால் யாராலும் தடுக்க முடியாது. இது கல்யாணத்துக்கு முற்றிலும் பொருந்தும். குடும்ப ஸ்தானமான 2ல் கேது உள்ளவர்களுக்கு வயது சற்று கூடிய பிறகுதான் திருமணமும் கூடிவரும் என்பார்கள். தெய்வ நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்.

அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று அம்மன் சந்நிதானத்தில் அமர்ந்து கீழ்க்காணும் திருவாசகப் பாடலை 108 முறை படியுங்கள். மனம் நிறைந்த மணவாளனை கை பிடிப்பீர்கள்.

தாரா அருளொன்றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும் அயலார்போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா
பேரானந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எங்கள் மூதாதையர் சொத்து சம்பந்தமாக வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் உறவினர்களிலேயே நாங்கள்தான் சற்று வசதியற்று வாழ்கிறோம். ஆனால், அதையும் எங்களிடமிருந்து பறித்து விட உறவினர்கள் முயல்கிறார்கள். அவர்கள் எந்த வழிக்கும் செல்ல துணிந்தவர்கள். எங
»  என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
»  என் கணவருக்கு மிக அதிகமாகக் குடிப்பழக்கம் உள்ளது. ஆனால் அவர் மிகவும் நல்லவர். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எங்கள் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதிலிருந்து மீள ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன்.
»  பட்டப் படிப்பு படித்துள்ள என் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்காமல் தடுமாறுகிறான். நான் பணி ஓய்வு பெற்றவன். மிகுந்த பொருளாதார நெருக்கடி. எங்கள் குடும்பம் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.
»  திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அன்பான கணவன், அழகான குழந்தை என்று ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால், என்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறார். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum