தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் கணவருக்கு மிக அதிகமாகக் குடிப்பழக்கம் உள்ளது. ஆனால் அவர் மிகவும் நல்லவர். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எங்கள் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதிலிருந்து மீள ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன்.

Go down

 என் கணவருக்கு மிக அதிகமாகக் குடிப்பழக்கம் உள்ளது. ஆனால் அவர் மிகவும் நல்லவர். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எங்கள் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதிலிருந்து மீள ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன்.  Empty என் கணவருக்கு மிக அதிகமாகக் குடிப்பழக்கம் உள்ளது. ஆனால் அவர் மிகவும் நல்லவர். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எங்கள் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதிலிருந்து மீள ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன்.

Post  meenu Fri Feb 01, 2013 1:19 pm

மிகவும் நல்லவர்; கர்மவினையால் மது என்ற அரக்கன் பிடியில் சிக்கி விட்டாரே என துடிக்கிறீர்கள். இல்லறமே நல்லறமென நடத்தும் உங்களுடைய கஷ்டம் புரிகிறது.

உணவே மருந்தாக இருந்துவிட்டால் டாக்டர் தரும் மருந்தை சாப்பிட வேண்டிய அவசியம் வராது. வேப்பிலை, எலுமிச்சம்பழம் இரண்டிற்குமே மனோ நிலையை சரி செய்யும் ஆற்றல் உண்டு என்று ஆயுர்வேத நூல்கள் பரிந்துரைக்கின்றன.

ஆகையால் இரண்டையும் வற்புறுத்தி அடிக்கடி சாப்பிடச் செய்யுங்கள். குளிர்ந்த நீரிலும், குளம், நதியில் சில மணி நேரம் அமர்ந்து நீராடச் செய்யுங்கள். முருகனுக்கு அபிஷேகம் செய்த விபூதியை உடம்பில் பூசிக் கொள்ளச் சொல்லுங்கள்.

உங்கள் கணவர் பார்வை படும் இடங்களில் எல்லாம் கடவுள் படங்களை வையுங்கள். குடும்பத் தலைவர் செய்யும் இந்த அறம் பிறழ்ந்த செயல், குடும்பத்தார் அனைவரையும் சித்ரவதை செய்வது போலல்லவா இருக்கிறது.

அவரையே நம்பி அவருடன் வாழ வந்திருக்கும் உங்களுக்கு இப்போதுதான் பொறுப்பு அதிகம். சைவ சாப்பாட்டோடு, பாகற்காய், நெல்லிக்காயை அதிகம் சாப்பிடச் செய்யுங்கள்.

நல்லெண்ணெய் விளக்குகளை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டு பூஜையறை, வீட்டின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் ஏற்றி வையுங்கள். ‘துர்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே’ எனும் மந்திரத்தை எப்போதும் சொல்லுங்கள்.

உங்கள் கணவர் நிச்சயம் குடியை மறந்து குடும்ப நலன் காப்பார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்
»  என் கணவருக்கு 60 வயதாகிறது. சர்க்கரை நோய் மற்றும் மூட்டுவலியால் மிகவும் வேதனைப்படுகிறார். நல்லதொரு பரிகாரம் சொல்லி என் கணவர் நலமடைய உதவுங்கள்
» எங்கள் மூதாதையர் சொத்து சம்பந்தமாக வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் உறவினர்களிலேயே நாங்கள்தான் சற்று வசதியற்று வாழ்கிறோம். ஆனால், அதையும் எங்களிடமிருந்து பறித்து விட உறவினர்கள் முயல்கிறார்கள். அவர்கள் எந்த வழிக்கும் செல்ல துணிந்தவர்கள். எங
»  பட்டப் படிப்பு படித்துள்ள என் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்காமல் தடுமாறுகிறான். நான் பணி ஓய்வு பெற்றவன். மிகுந்த பொருளாதார நெருக்கடி. எங்கள் குடும்பம் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.
»  ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum