தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ

Go down

 நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ Empty நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ

Post  meenu Fri Feb 01, 2013 12:21 pm


கிராமங்களில் கண்ணேறு என்பார்கள். அதாவது கண்பட்டு விட்டது என்று சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டு விழா முடிந்த பின்னும் நமது மரபில் திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.

அது மாதிரி ஏதாவது செய்யுங்கள். நமக்கு துன்பம் நேரும்போதெல்லாம் யாரோ செய்வினை செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். 9ல் உள்ள ராகுவும் 3ல் உள்ள சனியும் நவம்பர் மாதத்துக்கு பின்னர் அதிகமாகவே நன்மை செய்வார்கள்.

வேறிடம் குடிபோக நேராது. அனைத்து இன்னல்களும் கடன்களும் விலகி, உற்சாகமாக தொழில் செய்து வருமானம் பெருக ஐயப்பனை வழிபடுங்கள்.

சனிக்கிழமை தோறும் ஐயப்பன் படத்தை சந்தனம், குங்குமம், பூக்கள் சாற்றி கீழ்க்காணும் மந்திரத்தை 18 முறை சொல்லி, விபூதியால் படத்தின் மீது அர்ச்சனை செய்யுங்கள்.

முடிந்த பின்பு அதே விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். இதுபோன்று 8 சனிக்கிழமைக்கு தொடர்ந்து செய்யுங்கள்.

பூதநாத ஸதாநந்த ஸர்வபூத தயாபர!
ரக்க்ஷ ரக்க்ஷ மகாபாஹோ சாஸ்த்ரேதுப்யம் நமோநம:
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
»  என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை. கடன் வாங்கி இந்தியாவில் வீடு கட்டியுள்ளோம். நகருக்கு வெளியில் உள்ளதால் யாரும் குடிவரவில்லை. பூட்டி வைத்துள்ளோம். கடன் அடையவும், வீடு முறையாகப் பயன்படுத்தப்படவும் பரிகாரம் கூறவேண்டும்.
»  என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எங்களுக்கு பெரிய மனக்கஷ்டம் உள்ளது. சொந்த, பந்தம் மற்றும் அண்டை வீட்டாரால் விலக்கப்பட்டு எதிர்கால பயத்துடன் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரமும் சரியில்லை. வசிக்கும் வீட்டில் ஏதேனும் தோஷமா? கடன் வேறு அதிகமாக உள்ளது. நான் செய்ய வேண்டியது என்ன?
»  சொந்த வீடு யோகம் யாருக்குண்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum