12 வருடங்களாக எங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள் அடாவடி பேர்வழியினர். கோர்ட்டில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தும் அவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். பரிகாரம் கூறுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

உங்கள் தரப்பில் நியாயம் இருக்கும் பட்சத்தில் கீழே சொன்னவற்றைச் செய்யுங்கள்.
வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் புவனேஸ்வரி படம் வைத்து அலங்கரித்து, தேன் நிவேதனம் செய்து, ‘வாஞ்சி தார்த்த ப்ரதாயின்யை நமஹ’ என 336 தடவை சொல்லி முடித்து, அந்தத் தேனை ஏதேனும் பெண் குழந்தைக்குக் கொடுங்கள்.
ஒரு மாதம் முழுவதும் செய்யுங்கள். இழந்ததை அடைவீர்கள்.கடன் தொல்லையால் இங்கே விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்ட என் கணவர், இப்போது துபாயில் வேலை பார்க்கிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பட்டப் படிப்பு படித்துள்ள என் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்காமல் தடுமாறுகிறான். நான் பணி ஓய்வு பெற்றவன். மிகுந்த பொருளாதார நெருக்கடி. எங்கள் குடும்பம் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.
» எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
» எங்கள் மூதாதையர் சொத்து சம்பந்தமாக வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் உறவினர்களிலேயே நாங்கள்தான் சற்று வசதியற்று வாழ்கிறோம். ஆனால், அதையும் எங்களிடமிருந்து பறித்து விட உறவினர்கள் முயல்கிறார்கள். அவர்கள் எந்த வழிக்கும் செல்ல துணிந்தவர்கள். எங
» எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது சண்டை வருவதும், ஒருவரையொருவர் சாபமிடுவதும் நடக்கிறது. இந்த சம்பவங்கள் அந்த நிகழ்ச்சிகளின் நோக்கத்தையே கெடுத்து விடுகின்றன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்ன பரிகாரம்?
» வீட்டில் வைக்கக் கூடாத தெய்வப் படங்கள் பற்றிக் கூறுங்கள்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum