தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீட்டில் வைக்கக் கூடாத தெய்வப் படங்கள் பற்றிக் கூறுங்கள்?

Go down

வீட்டில் வைக்கக் கூடாத தெய்வப் படங்கள் பற்றிக் கூறுங்கள்?   Empty வீட்டில் வைக்கக் கூடாத தெய்வப் படங்கள் பற்றிக் கூறுங்கள்?

Post  amma Thu Jan 17, 2013 11:02 pm





வக்ர காளி, போர்க்கோலம் பூண்ட சம்ஹார தேவதைகள் உள்ளிட்ட உக்கிரமான கடவுள் படங்களை வீட்டில் வைக்கக் கூடாது. இதேபோல் மயில் மீது அமர்ந்து பறக்கும் முருகன் படத்தையும், முருகனின் கையில் உள்ள வேல் அவரது தோளுக்கு மேல் இருக்கும்படியான படத்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது.

பிரயோகச் சக்கரம் (ஆயுதம்) பயன்படுத்தும் வகையிலான கடவுள் படங்களையும் வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  வீட்டில் வைக்கக் கூடாத தெய்வப் படங்கள்
» வீட்டில் வைக்கக் கூடாத தெய்வப் படங்கள்
» வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை தெரியுமா?
» வீட்டில் இருக்க கூடாத 7 பொருட்கள்!!!
»  12 வருடங்களாக எங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள் அடாவடி பேர்வழியினர். கோர்ட்டில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தும் அவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். பரிகாரம் கூறுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum