உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
Page 1 of 1

1. முதலில் எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.
2. விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். எந்த பயிற்சியும் சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ, இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.
3. தகுந்த சூழ்நிலை மற்றும் இயற்கை காற்றோட்ட வசதி மிகவும் அவசியம். வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்
4. பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக, நிதானமாக நடைபெற வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடைபயிற்சி ஆரம்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» யோகாசனம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை.....
» சைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum