நடைபயிற்சி ஆரம்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை
Page 1 of 1

• அதிகாலையில் நடப்பது உடலுக்கும், மனதிற்கும் மிகவும் நல்லது.
• வெறும் வயிற்றில் நடை பயிற்சியை ஆரம்பிக்க கூடாது ½ லி தண்ணீர் குடித்துவிட்டுத்தான் நடக்க ஆரப்பிக்க வேண்டும்.
• இறுக்கமான உடைகளை அணியாமல் தளர்வான உடைகள் அணிந்து தான் நடைபயிற்சியை செய்ய வேண்டும்.
நடைபயிற்சி மேற்கோள்ளும் இடம் சுற்று சூழல் பாதிப்பில்லாத, காற்றோட்டமுள்ள மற்றும் மக்கள் நெருக்கடி இல்லாத பாதையாக இருத்தல் மிகவும் நல்லது. நடைபயிற்சி செய்ய பூங்கா, மைதானம், பள்ளி, கல்லூரி மைதானம், இயற்கை சூழல் நிறைந்த இடங்களை தேர்வு செய்து கொள்வது மிகவும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடைபயிற்சி ஆரம்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை
» நடைபயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» யோகாசனம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை.....
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum