சைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
Page 1 of 1

சைக்கிள் ஓட்டுதலுக்கு முன் மிதமான உணவு அல்லது குறைந்த அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதிகாமான உணவு (அ) தண்ணீர் எடுத்துகொள்வதால் வாந்தி வர வாய்ப்புகள் உண்டு. அதே போல் உணவு உண்ணாமல் சைக்கிள் ஓட்டினால் மயக்கம், அதிக களைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது .
சைக்கிள் ஓட்டுவதற்க்கு பொருத்தமான இடம் இயற்கை சூழலில் அமைந்த சாலைகள் அல்லது அதிகமான வாகனங்கள் செல்லாத சாலைகளை தேர்ந்தேடுப்பது மிகவும் நல்லது. ஏன் என்றால் அதிகமான வாகனங்கள் செல்லாத சாலைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் அதிகமான மாசு இல்லாமலும் சைக்கிளை வேகமாக ஓட்டவும் இயலும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» தசைகள் விரிவுபடுத்தும் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» நடைபயிற்சி ஆரம்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum