உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்
Page 1 of 1
உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்
* உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும், வளமும் அதிகமாக கிடைக்கிறது.
• பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.
• செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும், உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.
• கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சினால் உண்டாகும் நன்மைகள்
» இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!!
» நடைப் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சினால் உண்டாகும் நன்மைகள்
» இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!!
» நடைப் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum