உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
Page 1 of 1
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
* இரத்த சர்க்கரை அளவு குறைப்பு
* இரத்த அழுத்தம் குறைப்பு
* டிரைகிளிசைடு என்ற கொழுப்பு குறைப்பு
* உடல் எடைக் குறைப்பு
* உடல் கொழுப்பு எடைக் குறைப்பு
* LDL என்ற தீய கொலஸ்டிரால் குறைப்பு
* தசைகள் வலுவடைதல்
* இதயத் தசைகள் வலுவடைதல்
* இரத்த ஓட்டம் மேம்படுதல்
* இதய நோயை கட்டுப்படுத்துதல்
* மனதை ஒரு நிலைப்படுத்துதல்
இந்த உடல் மாற்றங்கள், நல்ல உடல் நலத்திற்கு உகந்தவையாகும். மேலே சொன்ன அனைத்து ஆதாயங்களையும் உடற்பயிற்சி அல்லாமல் வேறு வழிகளில் ஈட்ட முடியாது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்
» நடைப் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சி செய்வதால் இதயத்திற்கு ஏற்படும் பயன்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum