உடற்பயிற்சினால் உண்டாகும் நன்மைகள்
Page 1 of 1
உடற்பயிற்சினால் உண்டாகும் நன்மைகள்
* ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும்.
* மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்; நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும். மனதை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும்.
* இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.
* இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» இயற்கை உணவினால் உண்டாகும் நன்மைகள்:
» உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்
» இயற்கை உணவினால் உண்டாகும் நன்மைகள்:
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
» இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!!
» உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்
» இயற்கை உணவினால் உண்டாகும் நன்மைகள்:
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
» இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum