இயற்கை உணவினால் உண்டாகும் நன்மைகள்:
Page 1 of 1
இயற்கை உணவினால் உண்டாகும் நன்மைகள்:
* உலகில் போர், வன்முறை, தீவிரவாதம், இன, மத, சாதி, நாடுகளுக்கிடையேயான மோதல்கள் குறைந்து, பிறகு இல்லாமல் போய்விடும்.
* மேற்கண்டது நடந்து விட்டால், பிறகு காவல் துறை, நீதி, சட்டத்துறைகளுக்கு தேவை இருக்காது. எந்த மிருகமும் சட்டம் போட்டு, சட்டப்படி வாழ்வதில்லை.
* பெண் விடுதலை கிடைக்கும். ஆண்களின் மனநிலையில் ஏற்படும் மாறுதலால் அவர்கள் பெண்களை அடிமை என்று எண்ணாமல், அவர்களையும் ஒரு உயிராக கருதி மதிப்பு தருவர். இல்லறம் நல்லறம் ஆகிவடும்.
* திருமண முறிவுகள் குறைந்து விடும். ஏன் விவாகரத்துகள் இல்லாமல் கூட போய்விடும். பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து அவர்களின் நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கும் சமையல் தொழிலிலிருந்து விடுதலை கிடைக்கும்.
* சுற்றுப்புற சீர்கேடு: நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறினால், சுற்றுப்புறத்தை பாதுகாக்க சங்கம் அமைத்துப் போராட வேண்டியதில்லை. சுற்றுச் சூழல் தானாகவே தூய்மை அடைந்து விடும்.
எனவே இயற்கையால் நமக்கு வழங்கப்பட்ட பொருட்களை உணவாகக் கொள்வோம். உலகில் வன்முறையை குறைக்க முயல்வோம். - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=905&cat=500#sthash.8oqylEAB.dpuf

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இயற்கை உணவினால் உண்டாகும் நன்மைகள்:
» உணவினால் உண்டாகும் தலைவலி!என்னென்ன உணவினால் தலைவலி ஏற்படுகின்றது அதை எப்படி தவிர்க்கலாம்.
» உணவினால் உண்டாகும் தலைவலி!
» உடற்பயிற்சினால் உண்டாகும் நன்மைகள்
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum