நடைப் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
Page 1 of 1
நடைப் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
நடைபயிற்சி உங்கள் இதயத் துடிப்பை அதிகமாக்க வேண்டும். சற்றே வேர்க்கவும் வேண்டும். இவ்வாறு தினமும் 30 நிமிடங்கள் வரை நடந்தால் பலன்களும் கிடைக்கும். முடிந்தவர்கள் ஜாக்கிங் (Jogging) செய்யலாம். வசதி உள்ளவர்கள் ட்ரெட் மில் (Treadmill) எனப்படும் இயந்திர நடைபாதையை வாங்கி வீட்டிலேயே நடைப்பயிற்சி செய்யலாம்.
எதுவானாலும் தினமும் விடாமல் செய்வது முக்கியம். நடைபயிற்சி செய்வதன் மூலம் சர்க்கரை வியாதியில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, சர்க்கரை வியாதியினால் இரத்தத்தில் மற்றும் மற்ற உறுப்புகளில் வரும் சில மாறுதல்கள் ஆகியவற்றை நன்கு கட்டுப்படுத்தி சர்க்கரை வியாதியால் உடல் உறுப்புகளின் பாதிப்பை பெருமளவு தடுக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» சூர்ய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» நடைப் பயிற்சி
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» சூர்ய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» நடைப் பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum