பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சைக்கிள் பயிற்சி
Page 1 of 1

உடற்பயிற்சிகளில் சைக்கிள் பயிற்சி சுலபமானது. சைக்கிளிங் ஆரோக்கியத்தைத் தரும். குறிப்பா பெண்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி இது. சைக்கிளிங் முலம் தேவையற்ற கொழுப்பை குறைச்சு, உடம்பை ட்ரிம்மா வச்சுக்கலாம். இது கால்களுக்கு சிறந்த பயிற்சி. இதயக் கோளாறுகள் ஏற்படாது. உடம்புல ரத்த ஓட்டம் அதிகரிக்கும். டென்ஷன் குறையும். சைக்கிளிங் செஞ்சா பார்கின்சன் நோயையே கட்டுப்படுத்த முடியும்னு டாக்டர்கள் சொல்றாங்க.
எடையை குறைக்க விரும்புறவங்க, சைக்கிளிங் செஞ்சா, கண்டிப்பா சீக்கிரமே பலன் கிடைக்கும். ரொம்ப தூரம் சைக்கிள்ல போறப்போ உடம்புல இருக்குற தண்ணி எல்லாம் வத்திப் போயிடும். அதை ஈடுகட்டுறதுக்கு நிறைய தண்ணி, பழங்கள் சாப்பிடணும். எதுவுமே சாப்பிடாம சைக்கிள் ஓட்டினா, கை கால் எல்லாம் பிடிச்சுக்கும்.
எல்லாத்தையும்விட சைக்கிளிங், தன்னம்பிக்கையையும் நம்ம சக்தியையும் உணரவைக்கிற அற்புதமான உடற்பயிற்சி! வாரம் ஒருமுறை நீண்ட தூர சைக்கிள் பயணம் செய்வது, பெண்களின் உடலுக்கு ஆரோக்கியம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரோக்கியத்திற்கு உதவும் சைக்கிள் பயிற்சி
» ஆரோக்கியம் தரும் சைக்கிள் பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» பெண்களின் பிரச்சனைக்கு உதவும் கீரைகள்....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum