ஆரோக்கியத்திற்கு உதவும் சைக்கிள் பயிற்சி
Page 1 of 1

சைக்கிள் ஓட்டுதல் ஒரு மிக சிறந்த உடற்பயிற்சி முறை. சைக்கிள் ஓட்டுதல் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள் என சைக்கிள் ஓட்ட தெரிந்த அனைவராலும் செய்யதக்கது. சைக்கிள் ஓட்டுதலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் பிற பயிற்சிகள் செய்ய சிரமபடும் மூட்டுவலி உடையோர் மற்றும் உடல் பருமனாக இருப்போர்கள் எளிதாக செய்ய கூடிய ஒன்றாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளது.
தற்போது சைக்கிள் ஓட்டுதலை பல நாட்டு அரசாங்மே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காவும், காற்று மாசுபடுதலை குறைப்பதற்காகவும் மக்களிடம் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். சைக்கிள் ஓட்டுதலுக்கு முன் மிதமான உணவு அல்லது குறைந்த அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதிகமான உணவு (அ) தண்ணீர் எடுத்துகொள்வதால் வாந்தி வர வாய்ப்புகள் உண்டு.
அதே போல் உணவு உண்ணாமல் சைக்கிள் ஓட்டுவதனால் மயக்கம், அதிக களைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சைக்கிள் ஓட்டுதலுக்கு பொருத்தமான இடம் இயற்கை சூழலில் அமைந்த சாலைகள் அல்லது அதிகமான வாகனங்கள் செல்லாத சாலைகளை தேர்ந்தேடுப்பது நலம். ஏனேனில் அதிகமான வாகனங்கள் உள்ள சாலைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் அதிகமான மாசு இல்லாமல் மேற்கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி சைக்கிளை வேகமாக ஓட்டவும் இயலும். சைக்கிள் ஓட்டுவதால் உங்களது உடல் நலம், மன நலம், பொருளாதர நலம் போன்ற மூன்று நலன்களை மேன்மைபடுத்த முடியும் எனவே சைக்கிள் ஓட்டுதலை நம் அன்றாட செயல்களில் சேர்த்து நமது உடல், மனம் மற்றும் பொருளாதர நலனை போற்றி பேணி காப்போம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சைக்கிள் பயிற்சி
» ஆரோக்கியம் தரும் சைக்கிள் பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» ஆரோக்கியம் தரும் சைக்கிள் பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum