பெண்களின் பிரச்சனைக்கு உதவும் கீரைகள்....
Page 1 of 1

அரைக்கீரை: பிரசவித்த பெண்களுக்கு அரைக்கீரை ஒரு சிறந்த மருந்தாகும். பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றது. மேலும் தாய்ப்பாலுடன் கலந்து குழந்தையையும் வலுவூட்டுகிறது.
மணத்தக்காளி: வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் குடல்புண் ஆகிய பிரச்சனைகள் தீர பயன்படுகிறது. மேலும் மணத்தக்காளி கீரை கர்ப்பபை சம்பந்தாமான நோய்களுக்கும், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை ஆகியவற்றை நீக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
பசலைக்கீரை: ரத்த விருத்தியை உண்டாக்கி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கின்றது. கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கும், கால்களில் ஏற்படும் நீர் வீக்கம் மாறுவதற்கும் இதனை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்வது நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் பிரண்டை
» பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சைக்கிள் பயிற்சி
» கீரைகள் கீரைகள்
» கீரைகள் கீரைகள்
» பெண்களுக்கான கீரைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum