தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சைக்கிள் பயிற்சி

Go down

சைக்கிள் பயிற்சி Empty சைக்கிள் பயிற்சி

Post  amma Thu Jan 31, 2013 5:51 pm


சைக்கிள் ஓட்டுதல் ஒரு மிக சிறந்த உடற்பயிற்சி முறையாகும். சைக்கிள் ஓட்டுதல் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள் என சைக்கிள் ஓட்ட தெரிந்த அனைவராலும் செய்யக்கூடியது. சைக்கிள் ஓட்டுதலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் பிற பயிற்சிகள் செய்ய சிரமபடும் மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் மற்றும் உடல் பருமனாக இருப்போர்கள் எளிதாக செய்ய கூடிய ஒன்றாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளது.

தற்போது சைக்கிள் ஓட்டுதலை பல நாட்டு அரசாங்மே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காவும், காற்று மாசுபடுதலை குறைப்பதற்காகவும் மக்களிடம் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» சைக்கிள் ஓட்டுவதால் எரிக்கப்படும் கலோரியின் அளவு சைக்கிள் பயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பித்து பின் படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். சராசரி ஆண் மற்றும் பெண் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுதல் மூலம் எரிக்கபடும் கலோரிகள். * மெதுவாக சைக்கிள் ஓட
» சைக்கிள் பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» ஆரோக்கியத்திற்கு உதவும் சைக்கிள் பயிற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum