தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகள்
Page 1 of 1
தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகள்
இந்தப் பயிற்சிகள் நோயுற்ற மூட்டைச் சுற்றியுள்ள தசைகளைப் பலப்படுத்தி அதன் மூலம் அவற்றிக்கு பாதுகாப்பளிக்கும். ஒவ்வொரு மூட்டைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் இவ்வாறு செய்யலாம். உதாரணமாக உங்கள் முழங்காலுக்கு பலம் கொடுக்க வேண்டுமாயின் அதன் கீழ் ஒரு டவலை சுருட்டி வைத்து அதனை முழங்காலால் அழுத்துங்கள்.
5 செகண்ட் ரிலக்ஸ் பண்ணிவிட்டு மீண்டும் செய்யுங்கள் இவ்வாறு தினமும் 50 தடவைகள் ஒவ்வொரு முழங்காலுக்கும் செய்யவேண்டும். வலி கடுமையாக இருந்தால் ஒரு நாள் ஓய்வு கொடுத்துச் செய்யுங்கள்.
மற்றொரு பயிற்சி.
கதிரை அல்லது கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு உங்களது குதிக்கால் நிலத்தில் படுமாறு வைத்துக் கொண்டு, இடது காலை நீட்டுங்கள். நிமிர்ந்து உட்காரந்திருந்த நீங்கள் இப்பொழுது சற்று முற்புறமாகக் குனியுங்கள். ஆதன்போது உங்கள் காலின் பின்பறம் இறுகுவதை உணரலாம். 20-30 செகண்டுகள் அவ்வாறு இறுகப் பிடித்தபின் சற்று ஆறிய, வலது காலுக்கும் அவ்வாறு செய்யுங்கள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
» ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
» கோர் பயிற்சிகள்
» கீகல் பயிற்சிகள்
» எடை தூக்கும் பயிற்சிகள்
» ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
» கோர் பயிற்சிகள்
» கீகல் பயிற்சிகள்
» எடை தூக்கும் பயிற்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum