தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கீகல் பயிற்சிகள்

Go down

 கீகல் பயிற்சிகள்  Empty கீகல் பயிற்சிகள்

Post  amma Thu Jan 31, 2013 2:45 pm




ஜிம்மில் தரப்படும் உடற்பயிற்சியில் மிக முக்கியமானதும் மிக அத்தியாவசியமானதும் ப்ளோர் எக்ஸர்சைஸ் எனப்படும் தரைப்பயிற்சிகள் தாம் நமது யோகப்பயிற்சிகளை முன்னிறுத்தியே பலவித பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.... அதில் குறிப்பிடத்தக்க பயிற்சி ஒன்றை இப்பதிவில் காண்போமாக.

கீகல் பயிற்சிகள் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக செய்யப்படுகின்றது. தரையில் படுத்துக்கொண்டு இடுப்பு தசைகளை சுருக்குதலும் பின்பு விரிவாக்குதலும் என பல வித நிலைகளால் இப்பயிற்சிகள் அமையப்பெற்றவை. இவ்வெலும்புகளை இப்போது கீகல் தசைகள் என்றே அழைக்கின்றனர்.

இப்பயிற்சி பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தசை தளர்தலை சரி செய்வதற்கென உபயோகிக்கப்படுகின்றது..பெண்களுக்கும் ஆண்களுக்கும் புபோகாசிஜீயஸ்( puboccocceygeus) எனும் தசைகள் உள்ளன அவற்றை பிசி தசைகள் (pc muscles) என அழைக்கின்றோம் இவை இடுப்பு எலும்பிற்குள் அமையப்பெற்றிருக்கும் அவ் உறுப்பில் உள் அமையப்பெற்றிருக்கும் இத்தசையானது இனப்பெருக்க உறுப்புகளை நன்கு செயல்படவைக்கின்றது.

கீகல் பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள்....

இடுப்பு எலும்புகள் வலுப்படுதலை இப்பயிற்சி ஆரம்பித்த சில நாட்களில் நீங்கள் நன்கு உணரலாம் வயதாகும் காலத்தில் ஏற்படும் பலவித இடுப்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இவை நல்ல தீர்வாக அமையும். இப்பயிற்சி இடுப்பிற்கும் வயிற்றுக்குமிடையே ஆதூரமாக செயல்படுகின்றது.

இடுப்பு எலும்பிற்கான இப்பயிற்சியை முறைப்படி செய்து வருவார்களேயானால் பெண்களுக்கு பிர்சவத்திற்கு பின் ஏற்படும் சிறுநீர் அடிக்கடி பிரிதல் ,சிறுநீர் ஒழுக்கு போன்ற பிரச்சினைக்கு நன்கு தீர்வாகும் தாம்பத்திய உறவில் நல்ல திருப்தியை தரவல்லது பெண்களுக்கு இடுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் எல்லா வித பிரச்சினைகளுக்கும் பலவித நன்மைகளை தரக்கூடிய மிக முக்கிய பயிற்சிகளில் கீகல் பயிற்சி முன்னிலை வகிக்கின்றது...

ஆண்களுக்கு வரும் பிராஸ்டேட் (prostate) பிரச்சினைக்கு இப்பயிற்சியை அவர்கள் மேற்கொள்கையில் நல்ல தீர்வாக அமையும் .. கண்டிப்பா வேலை தருவாங்க. பயப்படாதீங்க. 2ன்தேதி வருவேன்னு சொன்னீங்க. இப்போ 13ந்தேதினு சொல்றீங்க.ok சிக்கீரமா வாங்க. george sir கிட்ட சொல்றேன். பயப்படாதீங்க.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum