தோள், நடு முதுகு பயிற்சி
Page 1 of 1
தோள், நடு முதுகு பயிற்சி
உடலை அழகாக்கவும், உறுதியாக மாற்றவும் சற்று எலாஸ்டிக் தன்மை இருக்கிற ஒரு கயிறு போதும். நீங்கள் வீட்டிலேயே இதைப் பயன்படுத்தி, உங்கள் உடல் நலனைக் காத்துக் கொள்ளமுடியும். ஒரு கயிறை எடுத்துக்கொள்ளுங்கள். கயிறு மார்புக்கு நேராக சுவற்றில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
கால்களை சற்று பிரித்து முட்டிகள் லேசாக மடங்கி சற்று சாய்வாக நில்லுங்கள். இடது கையை, படத்தில் காட்டியபடி வைத்துக் கொள்ளுங்கள். கயிற்றின் இரண்டு முனைகளையும் வலது கையால் பிடித்தபடி பின்பக்கம் வலது - மார்பின் பின்பக்கம் போகும்படி இழுக்கவும்.
பின்னர் சிறிது ஒய்வுக்கு பின்னர் கையை மாற்றி இடது பக்கம் செய்யவும். இவ்வாறு மாற்றி மாற்றி செய்யவும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால் தோள்களுக்கும் நடு முதுகுக்கும் நல்ல வலிமையும், வடிவமும் கிடைக்கிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மார்பு, தோள் பயிற்சி
» மேல் முதுகு பயிற்சி
» முதுகு வலி குறைய பயிற்சி
» முதுகு, இடுப்புக்கான பயிற்சி
» முதுகு வலி குறைய இலகுவான பயிற்சி.
» மேல் முதுகு பயிற்சி
» முதுகு வலி குறைய பயிற்சி
» முதுகு, இடுப்புக்கான பயிற்சி
» முதுகு வலி குறைய இலகுவான பயிற்சி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum