தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்பு, தோள் பயிற்சி

Go down

மார்பு, தோள் பயிற்சி Empty மார்பு, தோள் பயிற்சி

Post  amma Thu Jan 31, 2013 4:30 pm


உடலை அழகாகவும், உறுதியாகவும் மாற்ற சற்று எலாஸ்டிக் தன்மை இருக்கிற ஒரு கயிறு போதும். நீங்கள் வீட்டிலேயே இதைப் பயன்படுத்தி, உங்கள் உடல் நலனைக் காத்துக் கொள்ளலாம்.. தினமும் பதினைந்து நிமிடங்கள் மட்டும் பயிற்சி செய்தால் போதும். உடலின் ஒவ்வொரு தசையும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவதால் முழு உடலும் பயன் அடைகிறது.

எலாஸ்டிக் தன்மை உடைய கயிற்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் இடது காலை வலது காலை விட சற்று முன்பாக நீட்டிக் கொள்ளுங்கள். கயிற்றை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளுங்கள். வலது காலின் கீழ் கயிற்றை மிதித்துக் கொள்ளுங்கள். மேல் கையை கழுத்துக்கு நேராக உயர்த்துங்கள்.

முன் கை 90 டிகிரியில் மடங்கி இருக்க இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று பார்த்தபடி சேர்த்து, பிரித்து பயிற்சி செய்யுங்கள். பின்னர் அடுத்த காலுக்கு கயிற்றை மாற்றி மறுபடியும் அதே போல பயிற்சியைச் செய்யவும்.

முதலில் இந்த பயிற்சியை செய்ய தொடங்கும் போது 3 முதல் 5 வரை மட்டும் செய்தால் போதும். போக போக படிப்படியாக எண்ணிக்கையில் அளவை அதிகரிக்கலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum