மேல் முதுகு பயிற்சி
Page 1 of 1
மேல் முதுகு பயிற்சி
தரையில் படுத்துக் கொண்டு இரண்டு முட்டிகளையும் மடக்குங்கள். கயிற்றின் ஒரு பகுதியை இரண்டு கைகளாலும் பிடித்தக்கொண்டு மற்றொரு பகுதியை இடது காலால் கயிற்றை நேராக வைத்து இழுங்கள். கைகள் இரண்டும் தரையில் விரிந்து படர்ந்து இருக்க வேண்டும்.
கயிற்றை தள்ளுகிற இடது கால் நேராக மேல் நோக்கி செல்ல வேண்டும். ஒரு நிமிடம் அப்படியே இருங்கள். இப்போது இரண்டு கைகளையும் ஒன்றாக இடுப்புக்கு அருகில் வரும்படி சேருங்கள். பிறகு காலை மாற்றி செய்யுங்கள்.
ஆரம்பத்தில் இந்ந பயிற்சியை 5 முதல் 10 முறை செய்யலாம். படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இந்த பயிற்சி செய்வதால் முதுகு பகுதி நன்கு வலிமையும், அழகும் பெறுகிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மணல் மேல் எழுதியதும் பாறை மேல் செதுக்கியதும்
» முதுகு, இடுப்புக்கான பயிற்சி
» தோள், நடு முதுகு பயிற்சி
» முதுகு வலி குறைய பயிற்சி
» முதுகு வலி குறைய இலகுவான பயிற்சி.
» முதுகு, இடுப்புக்கான பயிற்சி
» தோள், நடு முதுகு பயிற்சி
» முதுகு வலி குறைய பயிற்சி
» முதுகு வலி குறைய இலகுவான பயிற்சி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum