இடுப்பு சதையை குறைக்கும் ஸ்விஸ் பந்து பயிற்சி
Page 1 of 1

மெடிசன் பாலில் நன்றாக அமர்ந்து இரு கால்களும் தரையில் நன்றாக ஊன்றிய படி இருக்க வேண்டும். பின்னர் இரு கைகளையும் தோல்பட்டைகளுக்கு நேராக மேலே தூக்க வேண்டும். இதே நிலையில் வலது காலை தரையில் நன்றாக ஊன்றிக்கொண்டு இடது காலை முடிந்த அளவு தூக்க வேண்டும்.
இதே நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். 5 வினாடிகள் ஒய்வொடுத்த பின்னர் அதே போல் கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கிய நிலையில் இடது காலை தரையில் ஊன்றி வலது காலை முடிந்த அளவிற்கு தூக்க வேண்டும்.
இதே நிலையில் 15 வினாடிகள் இருந்த பின் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 5 முறை செய்யவும். பின்னர் படத்தில் உள்ளது போல் கைகளை வைத்துக் கொண்டு மேலே சொன்ன முறையில் வலது கால், இடது காலில் செய்யவும். இந்த பயிற்சியை நன்கு பழகிய பின்னர் 10 முதல் 15 முறை கூட செய்யலாம்.
கைகள், இடுப்பு போன்ற பகுதிகளில் உள்ள தேவையற்ற சதைகள் குறைக்க இந்த பயிற்சி உதவுகிறது. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக தேவையற்ற சதை குறைந்து உங்கள் இடை கொடி இடை போல் மாறுவதை காணலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்விஸ் பந்து பயிற்சி
» ஸ்விஸ் பந்து கோர் பயிற்சி
» அடிவயிற்று சதையை குறைக்கும் மெடிசன் பால் பயிற்சி

» இடுப்பு வனப்பு பெற பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum