அடிவயிற்று சதையை குறைக்கும் மெடிசன் பால் பயிற்சி
Page 1 of 1

மெடிசன் பால் பயிற்சி...
மெடிசன் பாலில் வாகாக படுத்துக்கொண்டு இரு கைகளின் விரல்களையும் சேர்த்து வைத்து கொண்டு பக்கவாட்டு பக்கம் உடலினை திருப்ப வேண்டும். இதை ரிவர்ஸ் ட்விஸ்ட் என்கின்றோம். 10 முதல் 15 எண்ணிக்கைகள் 2 செட்கள் செய்தால் மிகவும் நல்லது.
நார்மல் சிட் அப்ஸ்...
மெடிசன் பாலில் படுத்துக்கொண்டு கைகளை இருபுறமும் நெற்றிக்கு பக்கத்தில் வைத்துக்கொள்ளல் வேண்டும். இப்போது மெதுவாக மேல் உடலை மட்டும் மேல் நோக்கி எழுந்து வர வேண்டும். மேல் நோக்கி வந்த பின் 3 முதல் 5 நொடிகள் அதே நிலையில் இருந்து கொண்டு மீண்டும் உடலை கீழ் நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
இப்பயிற்சி செய்வதால் அடிவயிற்று பகுதியில் உள்ள தசையினை நன்கு வலுவாக்க மிகவும் உதவும். இந்த பயிற்சிகளை நல்ல தகுதியான டிரெய்னர்களிடம் கேட்டு அவரவர் உடலிற்கு ஏற்றவாறு பயிற்சி செய்தால் மேலும் நலம் பயக்கும்..

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அடிவயிற்று சதையை குறைக்கும் மெடிசன் பால் பயிற்சி
» இடுப்பு சதையை குறைக்கும் ஸ்விஸ் பந்து பயிற்சி
» வயிற்று சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி.
» தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
» உடல் சதையை குறைக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum