ஸ்விஸ் பந்து கோர் பயிற்சி
Page 1 of 1
ஸ்விஸ் பந்து கோர் பயிற்சி
கோர் மற்றும் abbs பயிற்சிகளுடன் ஆப்ளிக்ஸ் (obliques )எனப்படும் பக்கவாட்டு தசைகளுக்கான பயிற்சிகளை தற்போது எல்லா உடற்பயிற்சி கூடங்களிலும் செய்யப்படுகிறது. ஒருவரின் உருவ அமைப்பிற்கு பக்கவாட்டு தோற்றமும் வெகு முக்கியமானது. இதற்காக தனியாய் பல பயிற்சிகள் உள்ளன...
இதில் மெடிசன் பால் வைத்துக்கொண்டும் டம்பெல்ஸ்ஸை வைத்துக்கொண்டும் சில பயிற்சிகளை செய்யலாம் அவை பக்கவாட்டு உருவ அமைப்பில் நல்ல மாற்றத்தை காட்டும்...
அவரவர் எடைக்கு தகுந்தாற்போல் கனமான மெடிசன் பாலை தேர்தெடுத்துகொண்டு அதன் மூலம் பக்கவாட்டிற்கான பயிற்சியை செய்யலாம். கால்களை தோள் அளவிற்கு அகலமாக நின்று கொண்டு மெடிசன் பாலை வலது புறமாகவும், இடது புறமாகவும் மாறி மாறி கொண்டு செல்ல வேண்டும்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக பக்கவாட்டு சதை குறைவதை காணலாம்
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்விஸ் பந்து பயிற்சி
» இடுப்பு சதையை குறைக்கும் ஸ்விஸ் பந்து பயிற்சி
» கோர் பயிற்சிகள்
» ஸ்விஸ் பேங்க்
» இறகுப் பந்து:சாயினா
» இடுப்பு சதையை குறைக்கும் ஸ்விஸ் பந்து பயிற்சி
» கோர் பயிற்சிகள்
» ஸ்விஸ் பேங்க்
» இறகுப் பந்து:சாயினா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum